Thursday, 1 August 2013

ஜேர்மன் அலுவலகங்களில் மேலோங்கி இருக்கும் செக்ஸ் உறவு



ஜேர்மன் அலுவலகங்களில் இளம் பணியாளர்கள் மத்தியில் செக்ஸ் எண்ணமானது மேலோங்கி இருப்பதாக புள்ளிவிபரம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
ஜேர்மன் அலுவலகங்களில் செக்ஸ் உறவானது குறைவாக இருந்த காலத்தை விட தற்போது பத்துக்கும் மேற்பட்ட அலுவலகங்களில் இந்த உறவானது மேலோங்கி உள்ளது. அலுவலகங்களில் 18 முதல் 29 வயதுடைய தலைமுறையினர் மத்தியில் செக்ஸ் உறவு என்பது மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
இது குறித்து போல்ஷ்டர் போர்ஷா( pollsters Forsa ) என்னும் புள்ளிவிப அறிக்கையில், ஜந்தில் ஒரு சதவீதம் பேர் அலுவலகங்களில் நண்பர் என்ற பெயரில் களியாட்டம் போடுகின்றனர் என்றும் மேலும் 30 சதவீதம் பேர் அவர்கள் இந்த மாதிரியான உறவுகளில் ஈடுபடுவது தவறு எனவும் தெரிவித்துள்ளனர்.
39 சதவீதம் பேர் கோடை விடுமுறைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் மூலம் தங்களது பந்தங்களை இணைத்துக்கொள்கின்றனர். சிலர் அலுவலகங்களில் கிடைக்கும் இடைவேளை நேரம் மற்றும் வேலை நேரம் முடிந்த பின்பு தங்களது செக்ஸ் உறவுகளை தொடர்கின்றனர்.
இது குறித்து அலுவலகமானது பரீசீலனை செய்ய வேண்டும். அலுவலகங்களில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே தங்களுடன் பணிபுரிவர்களை ஒரு சகோதரியாக நினைத்து பழகுகின்றனர் என கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment