பெங்களூரு: கர்நாடகாவில், கடந்த மூன்று ஆண்டுகளில், 2,150 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குற்றத்தை தடுக்க, பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் மீது, "குண்டர்' சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், மாநில அரசுக்கு, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வரும் நிலையில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை, ஜாமினில் வெளி வர இயலாத வகையில், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என, மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல குழுவின் சார்பில், மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை, 31 ஆயிரத்துக்கும் மேல் என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, 7 June 2013
கர்நாடகாவில் 3 ஆண்டுகளில் 2,150 பலாத்காரம்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment