Friday, 7 June 2013

பணத்திற்கு பதிலாக முத்தம்--காபி ஷாப்பின் அறிவிப்பு


சிட்னியில் உள்ள ஒரு காபி ஷாப், முத்தம் கொடுப்பவர்களுக்கு இலவசமாக காபி கொடுக்கும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.

சிட்னியில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் காபி ஷாப், தங்களின் துணையோடு வந்து காபி அருந்துபவர்கள், பணம் செலுத்துவதற்கு பதிலாக முத்தங்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டுமென அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

"We're bringing romance back!" என்னும் அறிவிப்பை தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டு மக்களை காபி ஷாப்பிற்கு வரவழைப்பதில் குறியாக இருக்கும் கடை நிர்வாகத்தினர்,இந்த அறிவிப்பை அந்த காபி ஷாப் வெளியிட்டதை அடுத்து கடையில் காதலர்கள் கூட்டம் அலைமோதுவதாக தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment