Friday, 7 June 2013

திருட்டு பிளேனில் பயணம் செய்தவர், குளிரில் உறைந்து சாவு


மாஸ்கோ விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய ஐ-ப்ளை விமானத்தில் பயணச்சீட்டு வாங்காமல் திருட்டுத்தனமாக பயணம் செய்த நபர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் ரிமினி நகரில் இருந்து ஐ-ப்ளை விமான நிறுவனத்தின் ஏ-330 பயணிகள் விமானம் இன்று அதிகாலை ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்திற்கு வந்து இறங்கியது. 

அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்ற பிறகு, விமானத்தின் சக்கரங்களை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

No comments:

Post a Comment