Monday, 10 June 2013

அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடு கத்தார்



துபாய்: உலகிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளில், அரபு நாடான கத்தார் முதலிடத்தில் உள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது. இது குறித்து, துபாயை சேர்ந்த, பாஸ்டன் ஆலோசனைக் குழுமம், சமீபத்தில் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: கத்தாரில், 1,000 பேரில், 143 பேர், தனிப்பட்ட முறையில், 4 கோடி ரூபாய்க்கு அதிபதிகளாக உள்ளனர். கத்தாருக்கு அடுத்தபடியாக, அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளில், குவைத், பக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment