
டொரண்டோ : பார்ப்பவர்களின் முகங்களை அதிகம் நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக உள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில், சிலர் மனித முகங்களை அதிக நாள் நினைவில் வைத்திருப்பது குறித்தும், சிலர் எளிதில் மறந்து விடுவது குறித்தும் பல கேள்வி பதில்கள் பெறப்பட்டது. அதன் காரணமாக நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் அதிகமானவர்களின் முகங்களை அதிகம் நினைவில் வைத்துக் கொள்வது நிரூபிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment