நாடு முழுவதும் கடந்த 2001 முதல் 2011ம் ஆண்டு
வரை 48,338 குழந்தைகள் பலாத்காரங்கள் நடந்துள்ளன.டெல்லியில் 5 வயது
சிறுமி, பக்கத்து வீட்டுக்காரரால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள்.
மத்திய பிரதேச மாநிலம், கன்சோர் கிராமத்தில் கடந்த புதன்கிழமை மூன்றரை வயது சிறுமி காணாமல் போனாள். பெற்றோர், உறவினர்கள் தேடிய நிலையில், மறுநாள் சுடுகாட்டில் அவள் மயங்கிய நிலையில் கிடந்தாள். 35 வயது ஆசாமி ஒருவர் அவளை பலாத்காரம் செய்து வீசியது தெரியவந்தது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் நாக்பூர் மருத்துவமனையில் அவள் சிகிச்சை பெற்று வருகிறாள்.நாடு முழுவதும் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 2001 முதல் 2011ம் ஆண்டு வரை 48,338 குழந்தைகள் பலாத்கார கொடுமைக்கு ஆளாகி உள்ளன.
இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் சிறார் சீர்திருத்த இல்லங்களில்தான் நடந்துள்ளன.2001ம் ஆண்டு 2,113 என்ற எண்ணிக்கையில் இருந்தது, 2011ம் ஆண்டு 7,112 ஆக குழந்தை பலாத்கார சம்பவங்கள் அதிரிகரித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில்தான் அதிக சம்பவங்கள் நடந்துள்ளன. அங்கு 9,465 குழந்தை பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளன. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அங்கு 6,868 வழக்குகள் பதிவாகி உள்ளது. உத்தர பிரதேசத்தில் 5,949 சம்பவங்கள் நடந்துள்ளன. அடுத்த இடத்தில் ஆந்திரா உள்ளது.
அந்த மாநிலத்தில் 3,977 வழக்குகள் பதிவாகி உள்ளன. சட்டீஸ்கரில் 3688, டெல்லியில் 2,909 வழக்குகள் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த தகவல்களை மனித உரிமைக்கான ஆசிய மையம் வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment