சென்னை: ""கல்வி, வேலை வாய்ப்பில், சிறுபான்மையினருக்கு உள்ள, 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை, 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்,'' என, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
சட்டசபையில், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், நேற்று நடந்தது. இதில்,
மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் பேசுகையில்,""சிறுபான்மை மக்களுக்கான இட ஒதுக்கீட்டை, 5 சதவீதமாக அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
No comments:
Post a Comment