ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் நிகழ்ச்சியை உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் புறக்கணித்துவிட்டார்.
அமெரிக்க விமான நிலையத்தில் உத்திர பிரதேச அமைச்சர் அசாம் கான் அவமானப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அகிலேஷ் தனது நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்.
அகிலேஷ் யாதவுடன் சென்ற அமைச்சர் அசம் கான், மிகக் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதும், 10 நிமிட விசாரணைக்கு உள்ளானதும், இந்திய அளவில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment