அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்த கொள்ள சென்ற உ.பி. அமைச்சர் அசம் கான் அங்கு கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுடன் அமெரிக்கா சென்ற அமைச்சர் அசம் கான், பாஸ்டன் நகர விமான நிலையத்தில் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனியாக அழைத்துச் செல்லப்பட்டு 10 நிமிடங்கள் கேள்விகள் கேட்டுள்ளனர்.
பாஸ்டன் நகரில் கடந்த வாரம் மாரத்தான் போட்டியின் போது இரட்டை குண்டுகள் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment