Tuesday, 23 April 2013

குழந்தை வரம் கிடைப்பதற்காக வாயில் வாழைப்பழத்தை ஊட்டும் சாமியார் !!

குழந்தை வரம் கிடைப்பதற்காக
.... ஒரு சாமியார் வாழைப்பழத்தை மென்று, ஒரு பெண்ணுக்கு ''வாயோடு வாய்'' வைத்து ஊட்டினா குழந்தை பொறக்குமா? அடடா!

இதில் பெண்களுக்கு வாழைப்பழம் ஊட்டப்பட்டதைப் போல ஆண்களுக்கு எலும்மிச்சம்கனி துப்பப்பட்டது. அதை ஆண்கள் சரியாக ஏந்திப் பிடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment