Monday, 22 April 2013

திருத்துறைப்பூண்டிபொதுக்கூட்டத்தில் கலவரத்தை எற்படுத்த முயன்ற r.s.s.ரவுடிகள்


திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 19.4.13ஆன்ரு ஏகத்துவ எழுச்சிபொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் இஸ்மத் பாட்ஷா அவர்கள் தலைமையில்நடைப்பெற்றது
இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முகம்மது அல்தாபி
மாவட்ட பேச்சாளர் தாவுது கைசர் ஆகியோர்  சிறப்புரையாற்றினர்.மாநில செயலாளர் திருத்துறைப்பூண்டி அப்துர் ரஹ்மான் யார் நினைத்தாலும் இந்த ஏகத்துவத்தை ஊத்தி அணைக்க முடியாது என்றும், அக்டோபர்  8ல் நடைபெற உள்ள இடஒதுக்கீடு போராட்
டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

மாவட்
மாவட்ட மருத்துவரணி செயலாளர் அவர்கள்ட இரத்ததான
பணிகள் குறித்தும் வரும் கோடைகால இரத்ததான முகாம் குறித்தும் விளக்கிபேசினார்
.மாவட்ட பேச்சாளர்  அப்துல்மாலிக்
கிளை-1 செயலாளர்
ஷாகுல்ஹமீது   தீர்மானம் வாசித்தார்

கிளை-2 தலைவர் சம்சுதீன்
   தீர்மானம் வாசித்தார்

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மாநாட்டைப்போல் திரண்டிருந்தனர்.கூட்டம் முடிந்து சில மணி நேரத்தில் இந்து முன்னனியை சேர்ந்த 3 ரவுடிகள் மேடையில் சேர்களை எற்றிக்கொண்டுருந்த தொண்டரணியை சார்ந்தவர்களை வம்பிற்க்கு இழுத்தனார் மாநில செயலாளர் அப்துல்ரகுமான் காவல்துறையை அழைத்தர் காவல்துறையினார் வந்த உடன் ஓட்டம் எடுத்தனார்
மாநில செயலாளர் அப்துல்ரகுமான் அறிவுறுத்தலின் பெயரில் நமது சகோதரார்கள் அமைதியாக கலைந்து சென்றனார்

No comments:

Post a Comment