Thursday, 11 April 2013

புதுமண தம்பதி தற்கொலை

சென்‌னை:சென்னையில் புதுமண தம்பதிகள் தற்கொலை செய்து கொண்டனர். சென்னை பழைய பல்லாவரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் அறிவழகன்,அபிராமி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 8 மாதம் ஆகிறது. அறிவழகன் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். இந்நிலையில் அவர்கள இருவரும் 4-வது மாடியில் இருந்து குதித்த தற்கொலை செய்து கொண்டனர்.தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment