சென்னை : சென்னையில் இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளிட்ட பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள், மாணவிகளுடன் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கல்லூரிகளின் இந்த விதிக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன், இது போன்ற தடைகளால் மாணவர்களிடையே தவறான எண்ணங்களை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளால் சமூக திறன்கள் மாணவர்களிடம் குறைந்து காணப்படுவதாக கேம்பஸ் இன்டர்வியூ நடத்தும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது போன்ற கல்லூரிகளில் இருந்து வரும் மாணவர்கள் அலுவலங்களில் மற்றவர்களுடன் சகஜமாக பணியாற்றுவது பெரும் சவாலாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Thursday, 11 July 2013
கல்லூரியில் மாணவிகளுடன் பேச தடை

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment