Monday, 22 July 2013

மோடிக்கு அமர்த்தியா சென் எதிர்ப்பு



புதுடில்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராவதை ஒரு இந்தியனாக தாம் விரும்பவில்லை என பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: சிறுபான்மையினர் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரும் வகையில் மோடி செயல்படவில்லை. அவரது நிர்வாக முறை தமக்கு ஏற்புடையதாக இல்லை. குஜராத் உள்கட்டமைப்பு நல்லபடியாக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை மக்களுக்காகவோ அல்லது சிறுபான்மையினர்களுக்காகவோ மோடி எதையும் செய்யவில்லை என கூறினா

No comments:

Post a Comment