மகாராஷ்டிராவில் முஸ்லீம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மராத்தா பிரிவு மக்களுக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் மாநில அமைச்சரவை வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment