வாஷிங்டன் : அமெரிக்காவில் தலைதூக்கியுள்ள துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க முடியாதது வருத்தமளிப்பதாக அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார். இளைய தலைமுறையினரிடையே, துப்பாக்கி கலாச்சாரம் பெருமளவில் அதிகரித்திருப்பது எதிர்கால சந்ததியினருக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதை தடுக்க நாட்டு மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்
No comments:
Post a Comment