சவு
தி அரேபியாவில் தனியாக வீட்டில் வைத்து டியூசன் நடத்திய மூன்று இந்திய ஆசிரியர்களை ரியாத் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தி அரேபியாவில் தனியாக வீட்டில் வைத்து டியூசன் நடத்திய மூன்று இந்திய ஆசிரியர்களை ரியாத் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சவுதியில் பாடசாலை மாணவர்களுக்கு தனியாக வகுப்பு எடுப்பது சட்டவிரோதமானது மற்றும் தண்டனைக்குரிய குற்றம்.
இந்நிலையில் சர்வதேச இந்தியன் பாடசாலையில் பணிபுரியும் இந்திய ஆசிரியர்கள் வீட்டில் ரியாத் பொலிஸார் சோதனை நடத்தினர்.
அப்போது பாடசாலை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தனியாக வகுப்பு நடத்தியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து 3 இந்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். கர்நாடகத்தை சேர்ந்த ஆசிரியர் மெகபூப் பாஷா, தமிழ்நாட்டை சேர்ந்த முகமத் ரிபாய் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த தவ்கீத் அகமத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment