கடவுள் தான் பூமியை படைத்தார் என 40 சதவீத அமெரிக்கர்கள் நம்புவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு கடவுள் இந்த பூமியைப் படைத்தார் என்று 10 இல் அமெரிக்கர்கள் நம்புவதாக தெரிவிக்கும் ஆய்வில் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை 40 சதவீத அமெரிக்கர்கள் ஏற்கவில்லை என தெரியவந்துள்ளது.
மேலும் பரிணாமக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டாலும் பரிணாமத்தை இயக்கியவர் கடவுளே என்று வேறு சிலர் கருதுவது ஆய்வாளர்களுக்கிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கடவுள் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்களில் பலர் சமய நம்பிக்கை கொண்ட வயதானோர் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment