கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 15 வயது மகள், பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி அமைதி நகரை சேர்ந்த குணசேகரன், லதா தம்பதியரின் மகன் இளங்கோ கார்த்திக், 24. இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களாக பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி, மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்ற இளங்கோ கார்த்திக், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின் வீடு திரும்பிய மாணவி, நடந்ததை தன் பெற்றோரிடம் தெரிவித்தார். மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளங்கோ கார்த்திக்கின் வீட்டிற்கு சென்று, அவரின் பெற்றோரிடம் நியாயம் கேட்டனர். அப்போது அவர்கள் தகாத வார்த்தைகள் பேசி வாக்குவாதம் செய்துள்ளனர். இதில் மனமுடைந்த மாணவி, தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்; சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Thursday, 12 June 2014
உயிரைக்குடித்த பாலியல் பலாத்காரம்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment