Thursday, 19 June 2014

குடித்துவிட்டு தெருவில் குத்தாட்டம் போட்ட பாட்டி

அமெரிக்காவில் மூதாட்டி ஒருவர் குடித்துவிட்டு தெருவில் படு கும்மாளம் போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின், ப்ளோரிடா பகுதியில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த முதியோர் இல்லத்தில் பணி ஓய்வு பெற்றவர்கள், ஒரு தொகையை செலுத்திவிட்டு வாழ்ந்து வருகின்றனர். ஆரம்பத்தில் நன்றாக செயல்பட்டுக்கொண்டிருந்த இந்த இல்லம் காலப்போக்கில் ஒரு பார் போன்று மாற ஆரம்பித்துவிட்டது.
ஏனெனில் இங்கு பணக்காரர்கள் சிலர் பார்ட்டி, மதுப்பழக்கும், ஆடல் பாடல் என ஜாலியாக பொழுதை போக்குவதற்காக வந்து செல்வர்.
இங்கு உள்ள பெண்கள், எத்தனை ஆண் நண்பர்களையும் வைத்துக்கொள்ளல்ம், அதே போன்று ஆண்களும் தங்ளுக்கு தேவையான பெண்களை வைத்துக்கொள்ளலாம்.
இந்நிலையில், இங்கு நடைபெற்ற மது பார்ட்டியில், மூதாட்டி ஒருவர் குடித்துவிட்டு தெருவிற்கு வந்து படு மோசமாக நடனம் ஆடியுள்ளார்.
மேலும், தெருவில் நடப்பவர்களையும் தன்னுடன் வந்து நடனம் ஆடுமாறு வற்புறுத்தியுள்ளார். எல்லை மீறிப்போகவே சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
மேலும், முதியோர் இல்லம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்

No comments:

Post a Comment