Friday, 27 June 2014

பாலியல் கல்விக்கு தடை:ஹர்ஷவர்தன் அமைச்சர்


புதுடில்லி : பள்ளிகளில் பாலியல் கல்விக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக நீதிக்கல்வியை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டு வந்து மாணவர்களிடையே இந்தியாவின் கலாச்சார உறவுமுறைகளை ஆழமாக பதிய வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment