2050 ஆம் ஆண்டு வாக்கில் தற்போது உலகில் டிமென்ஷியாவுடன் ( முதுமையில் ஏற்படும் ஒரு வகை மறதியுடன் கூடிய மூளை அழற்சி) வாழும் மக்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரிக்கும் என்றும், அதை சந்திக்க பெரும்பாலான அரசாங்கங்கள் முற்றிலும் தயாராகாமல் இருப்பதாகவும், சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.
டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை 130 மில்லியனுக்கும் அதிகமாகும் என்று 'அல்ஷைமர்ஸ் டிசீஸ் இண்டர்நேஷனல்' என்ற சர்வதேச அறக்கட்டளையின் ஆராய்ச்சி தெரிவிக்கின்றது.
ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகள், அதிலும் குறிப்பாக தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் உள்ள மக்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதே இதற்கு காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
டிமென்ஷியா குறித்த ஆய்வுகளுக்கான நிதிகளை அதிகப்படுத்த அந்த அமைப்பு கோருகிறது.
டிமென்ஷியா குறித்த ஆய்வுகளுக்கான நிதிகளை அதிகப்படுத்த அந்த அமைப்பு கோருகிறது.
No comments:
Post a Comment