கவுகாத்தி: அசாம் மாநிலம், ஹத்திகானை சேர்ந்த, 12 வயது சிறுமி, நேற்று, தன் வீட்டின் அருகே வசித்து வரும், சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுமியை, தனி இடத்திற்கு அழைத்துச் சென்ற, ஐந்து சிறுவர்கள், அச்சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். போலீசில் புகார் அளித்தன் அடிப்படையில், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment