ஜேர்மனில் செக்ஸ் உணர்வை தூண்டக்கூடிய காப்ரி சன் பானத்தை தன் மனைவிக்கு கொடுத்த குற்றத்திற்காக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனில் 57 வயது நபர் ஒருவர் செக்ஸ் உணர்வை தூண்டக்கூடிய கேப்ரி சன் என்ற பானத்தை தனது 54 வயது மனைவிக்கு கொடுத்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
இது தொடர்பாக அவரது கணவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது இவர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், இணையதளத்தின் மூலம் வெளியான இந்த மதுபானம் பற்றிய தகவல்களால் இவரது செக்ஸ் உணர்வானது தூண்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த தவறுகளானது அனைவரும் செய்யக்கூடியதே, எனவே இந்த தவறுகளை இனிமேல் செய்யமாட்டார் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment